45 lines
1.9 KiB
Plaintext
45 lines
1.9 KiB
Plaintext
## இந்த நிரல் தரப்படும் சரம் ஒன்றைத் தலைகீழாகத் திருப்பி அச்சிடும்
|
|
## உதாரணமாக "abc" என்ற சரம் தரப்பட்டால் அதனைத் திருப்பி "cba" என அச்சிடும்
|
|
## "எழில்" மொழியின்மூலம் இரண்டு வகைகளில் இதனைச் செய்யலாம். இரண்டு உதாரணங்களும் இங்கே தரப்பட்டுள்ளன
|
|
|
|
நிரல்பாகம் திருப்புக (சரம்1)
|
|
|
|
## முதல் வகை
|
|
|
|
சரம்2 = ""
|
|
|
|
@( சரம்1 இல் இ) ஒவ்வொன்றாக
|
|
சரம்2 = இ + சரம்2
|
|
முடி
|
|
|
|
பின்கொடு சரம்2
|
|
|
|
முடி
|
|
|
|
நிரல்பாகம் மீண்டும்திருப்புக (சரம்1)
|
|
|
|
## இரண்டாம் வகை
|
|
|
|
சரநீளம் = len(சரம்1)
|
|
|
|
சரம்2 = ""
|
|
|
|
@(எண் = 0, எண் < சரநீளம், எண் = எண் + 1) ஆக
|
|
|
|
சரம்2 = எடு(சரம்1, எண்) + சரம்2
|
|
|
|
முடி
|
|
|
|
பின்கொடு சரம்2
|
|
|
|
முடி
|
|
|
|
|
|
அ = உள்ளீடு("ஓர் எழுத்துச் சரத்தைத் தாருங்கள் ")
|
|
|
|
பதிப்பி "நீங்கள் தந்த எழுத்துச் சரம்" அ
|
|
|
|
பதிப்பி "அதனை முதல் வகையில் திருப்பியுள்ளோம்: " திருப்புக(அ)
|
|
|
|
பதிப்பி "வேறொரு வகையில் திருப்பியுள்ளோம்: " மீண்டும்திருப்புக(அ)
|